கவுண்ட்-டவுன் டைமர்

நாட்கள்

மணி நேரம்

நிமிடங்கள்

விநாடிகள்

கவுண்ட்-டவுன் என்றால் என்ன?

ஒரு விஷேசமான நிகழ்வு நடக்கும் நேரத்தைக் நோக்கி இறங்குமுகமாக நேரம் குறைந்துகொண்டே வருவது போல அமைப்பது தான் கவுண்ட்-டவுன். உங்கள் பிறந்தநாள் அல்லது புத்தாண்டு போன்ற ஏதாவது ஒரு நிகழ்வுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை கவுண்ட்-டவுன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கவுண்ட்-டவுன் டைமர் என்றால் என்ன?

கவுண்ட்-டவுன் டைமர் என்பது பயன்படுத்த எளிதான ஒரு ஆன்லைன் கருவி, இது நீங்கள் தேர்வுசெய்த நிகழ்வுக்கும் இப்போதைய நேரத்திற்கும் இடையே எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைக் காட்ட உருவாக்கும் ஒரு கவுண்ட்-டவுன் கடிகாரம், இது நாள், மணிநேரம், நிமிடம், வினாடி அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும்.

கவுண்ட்-டவுன் டைமரை எப்படி பயன்படுத்துவது?

முதலில் கவுண்ட்-டவுன் கடிகாரத்தை உருவாக்க மேலே உள்ள தேர்வில் உங்களுக்குத் தேவையான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு டைமரை ஆரம்பிக்க “தொடங்கு” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். கவுண்ட்-டவுன் முடிந்தவுடன், அலார சத்தம் கேட்கத் தொடங்கும்.

எனது இணையதளத்தில் கவுண்ட்-டவுன் கடிகாரத்தை எப்படி சேர்ப்பது?

இந்தப் பக்கத்தின் இடது மேல்புறத்தில் தெரியும் நிலவு ஐகானுக்கு அருகே உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும். வருடம், மாதம், நாள், மணிநேரம், நிமிடம், வினாடி ஆகியவற்றைத் தேர்வுசெய்து கவுண்ட்-டவுன் டைமரை உருவாக்கவும். பிறகு, இணைப்புக் குறியீட்டை (embed code) நகலெடுத்து உங்கள் இணையதளத்துடன் ஒருங்கிணைக்கவும்.